விற்பனைக்கு எப்படி பதிவு செ���்வது?
ஆட்டை விற்க பதிவு செய்யலாம். முதலில் விற்பனைப் பக்கத்தில் உங்கள் ஆட்டின் புகைப்படம், வயது, எடை, இனம், தடுப்பூசி விவரம், கேட்கும் விலை எல்லாம் போடுங்கள். நல்ல வெளிச்சத்தில் எடுத்த படம் போடுங்கள். வாங்குபவர் நம்பிக்கை வரும். இப்போவே பதிவு செய்ய இந்தப் பக்கத்தைத் திறக்கலாம்.
Region: Udamalpet South S.O, TIRUPPUR, TAMIL NADU

