மாடு விற்பனைக்கு
மாடு விற்க வேண்டும் என்றால் Pashushala-வில் உங்கள் மாட்டை நேரடியாக பட்டியலிடலாம். நல்ல விலை வர, வயது, பால் அளவு, கர்ப்ப நிலை, கடைசி கன்று போட்ட மாதம், மற்றும் புகைப்படம் தெளிவாக போடுங்கள். வாங்குபவர் வந்தால் பால் கறந்து காட்டி, உடல் நிலை பார்த்து, தேவைப்பட்டால் Pashumitra உதவியுடன் சரிபார்க்கவும்.

